Saturday, June 20, 2015

தென்றல் காற்று, மெல்லிய சாரல் குற்றாலத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிகள்..



குற் றா லத் தில் சீசன் துவங் கிய ஒரே நாளில் அனைத்து அரு வி களி லும் தண் ணீர் விழத் து வங் கி ய தால் சுற் றுலா பய ணி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
அனைத்து தரப்பு மக் களும் வந்து செல் லும் சுற் றுலா தல மாக குற் றா லம் உள் ளது. பெரும் பா லான சுற் றுலா தலங் கள் குளிர் பிர தே ச மாக இருப் ப து டன் மலைப் பி ர தே ச மாக இருக் கும். இத னால் முதி ய வர், குழந் தை கள் அங்கு சென்று வரு வது சிர மத்தை கொடுக் கும்.
ஆனால், குற் றா லத்தை பொறுத் த வரை மலைப் ப கு தி யில் செல்ல வேண் டிய அவ சி யம் இல்லை. அத் து டன் நடுத் தர வர்க்க மக் களும் குறைந்த கட்ட ணத் தில் விடுதி, உணவு கிடைக் கும். ஆண்டு ஒன் றுக்கு சுமார் 50 லட் சத் திற் கும் மேற் பட்ட சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர். குற் றா லத் தில் ஆண் டு தோ றும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங் கள் சீசன் கால மா கும். இந்த ஆண்டு குற் றா லத் தில் 3 வாரங் கள் தாம த மாக நேற்று முன் தி னம் சீசன் துவங் கி யது. நேற்று முன் தி னம் மெயி ன ருவி, ஐந் த ருவி, புலி ய ருவி ஆகி ய வற் றில் தண் ணீர் விழுந்த நிலை யில் நேற்று காலை முதல் பழைய குற் றா லத் தி லும் தண் ணீர் விழத் து வங் கி யது.
மெயி ன ரு வி யில் ஆண் கள் மற் றும் பெண் கள் பகு தி யில் தண் ணீர் பரந்து விழு கி றது. ஐந் த ரு வி யில் ஐந்து பிரி வு களி லும் தண் ணீர் கொட்டு கி றது. பழை ய குற் றா லம், புலி ய ரு வி யி லும் தண் ணீர் விழு கி றது. நேற்று பகல் முழு வ தும் சாரல் மழை பெய்து கொண்டே இருந் த தால் ஐந் த ருவி வெண் ண மடை படகு குழா மிற் கும் தண் ணீர் வரத் து வங் கி யுள் ளது. பட கு களும் தயார் நிலை யில் உள் ளன.



சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
குற் றா லத் தில் இரண் டா வது நாளாக நேற் றும் மேக மூட்டம் சூழ்ந்து சாரல் மழை பெய் த தால் சாலை களில் தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடி யது.
வாகன பாது காப்பு கட்ட ணம் இல்லை
இந்த ஆண்டு சீசன் துவங்க தாம த மா ன தால் பழை ய குற் றா லம், புலி ய ருவி கார் பார்க் கிங் கட்டண உரி மம் ஏலம் போக வில்லை. இதற் கி டையே சீசன் துவங் கி ய தால் தனி யார் குத் த கை தா ரர் கள் வசூல் பிரிக் காத நிலை யில், உள் ளாட்சி அமைப் பு களும் கார் பார்க் கிங் கட்ட ணம் வசூ லிக் க வில்லை. இத னால் நேற்று பழை ய குற் றா லம், புலி ய ரு விக்கு வந்த சுற் றுலா பய ணி கள் வாகன கட்ட ண மின்றி அரு வி களுக்கு சென்று குளித் த னர்.

Photo : Ku. Arunachalam & sangaralingam 

No comments:

Post a Comment