Wednesday, June 24, 2015

சுற்றுலா பயணிகள் சவாரிக்காக குற்றாலத்தில் மேலும் 10 புதிய படகுகள் வருகை


குற் றா லம் வரும் சுற் றுலா பய ணி களை அரு விக்கு அடுத் த ப டி யாக பெரி தும் கவர் வது படகு சவாரி ஆகும். குடும் பத் து டன் பொதுழு போக்க சிறந்த அம் ச மாக படகு சவாரி திகழ் கி றது. படகு சவாரி அமைந் துள்ள இட மும், அதனை சுற்றி அமைந் துள்ள இயற்கை சூழ லும் இதற்கு முக் கிய கார ண மா கும்.
குற் றா லத் தி லி ருந்து ஐந் த ருவி செல் லும் சாலை யில் உள்ள வெண் ண ம டைக் கு ளத் தில் சுற் று லாத் துறை சார் பில் படகு சவாரி நடக் கி றது. இதில் இரண்டு இருக்கை, நான்கு இருக்கை மற் றும் தனி நபர் துடுப்பு பட கு கள் என மொத் தம் 36 பட கு கள் இருந் தன.
சீசன் இல் லாத சம யத் தில் இந்த பட கு களை படகு குழாம் அரு கில் உள்ள பூங் கா வில் வைத் தி ருப் பது வழக் கம். கடந்த சில மாதங் களுக்கு முன்பு இங்கு நடந்த தீ விபத் தில் சுமார் 15 பட கு கள் தீயில் கருகி சேத ம டைந்து விட்டன. இதை ய டுத்து தற் போது கொடைக் கா ன லில் இருந்து 10 பட கு கள் கொண்டு வரப் பட்டுள் ளது. நேற்று இவை குற் றா லம் வந்து சேர்ந் தன.
இவற் றில் நான்கு இருக்கை பட கு கள் 6, இரண்டு இருக்கை பட கு கள் இரண்டு உள் ளன. புதிய பட கு களு டன் சேர்த்து தற் போது மொத் தம் 31 பட கு கள் குற் றா லத் தில் உள் ளன.
அதா வது இரண்டு இருக்கை பெடல் பட கு கள் 5, நான்கு இருக்கை பெடல் பட கு கள் 17, நான்கு இருக்கை துடுப்பு பட கு கள் 5, தனி ந பர் துடுப்பு பட கு கள் 4 என மொத் தம் 31 பட கு கள் உள் ளன.
தற் போது படகு குழா மில் சிறி த ளவே தண் ணீர் இருப் ப தால் குற் றா லத் தில் படகு சவாரி துவங் கு வது குறித்து முடிவு எடுக்க முடி யாத சூழ் நிலை தமிழ் நாடு ஓட்டல் நிர் வா கத் திற்கு ஏற் பட்டுள் ளது.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment