Wednesday, June 17, 2015

கடையநல்லூரில் முத்துராமலிங்கதேவருக்கு வெண்கல சிலை மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

கடை ய நல் லூ ரில் அகில இந் திய மூவேந் தர் முன் ன ணிக் க ழ கத் தின் சார் பில் முத் து ரா ம லிங் கத் தே வ ருக்கு வெண் க லச் சிலை அமைக் கப் ப டும் என அக் கட் சி யின் பொதுச் செ ய லா ளர் இசக் கி முத்து தெரி வித் தார்.
அகில இந் திய மூவேந் தர் முன் னணி கழ கத் தின் நெல்லை கிழக்கு, மேற்கு மற் றும் மாந கர் மாவட்ட நிர் வா கி கள் கூட்டம், தலை மைச் செய லா ளர் குரு சாமி தலை மை யில் கடை ய நல் லூ ரில் நடந் தது. நெல்லை மண் டல செய லா ளர் செந் தில் கு மார், மாவட்ட செய லா ளர் கள் அர்ச் சு ணன், கொம் பையா, மேற்கு மாவட்டத் த லை வர் துரை ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
மேற்கு மாவட்ட செய லா ளர் குரு நா தன் வர வேற் றார். மாநில பொது செ ய லா ளர் இசக் கி முத்து, மாநில பொரு ளா ளர் எஸ்.ஆர்.தேவர் ஆகி யோர் பேசினர்.
கூட்டத் தில் நிறை வேற் றப் பட்ட தீர் மா னங் கள் குறித்து பொது செ ய லா ளர் இசக் கி முத்து நிரு பர் களி டம் கூறி ய தா வது: மூவேந் தர் முன் ன ணிக் க ழ கம் சார் பில், கடை ய நல் லூ ரில் முத் து ரா ம லிங் கத் தேவ ருக்கு வெண் கல சிலை விரை வில் நிறு வப் ப டும். பூலித் தே வ னின் 300வது பிறந் த நாள் விழாவை கட் சி யின் சார் பில் நெல் கட்டும் செவ லில் நடத்த தீர் மா னித் துள் ளோம். பசும் பொன் னில் ரூ.3கோடி மதிப் பில் நிரந் தர அன் ன தா னக் கட்டி டம் கட்டு வ தற்கு முயற்சி மேற் கொண் டுள்ள கட் சி யின் நிறு வ னர் சேது ரா ம னுக்கு நன்றி தெரி விப் ப து டன் நெல்லை மாவட்டம் சார் பில் கூடு தல் நிதியை திரட்டி வழங் கு வது என முடிவு செய் துள் ளோம். இவ் வாறு கூறினார்.
கடை ய நல் லூ ரில் அகில இந் திய மூவேந் தர் முன் ன ணி க ழ க பொது செ ய லா ளர் இசக் கி முத்து பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment