Sunday, June 28, 2015

இன்ஜினியரிங் கவுன்சலிங் இன்று ஆரம்பம்..ஜூலை 1 முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு நடக்கிறது.



தமி ழ கம் முழு வ தும் 538 இன் ஜி னி ய ரிங் கல் லூ ரி களில் உள்ள 2 லட் சத்து 658 இடங் களை நிரப் பு வ தற் கான கவுன் ச லிங் இன்று தொடங் கு கி றது. ஜூலை 1 முதல் பொதுப் பி ரிவு கலந் தாய்வு நடக் கி றது.
தமி ழ கம் முழு வ தும் 538 இன் ஜி னி ய ரிங் கல் லூ ரி கள் உள் ளன. இதில் 2 லட் சத்து 658 இடங் கள் உள் ளன. இந்த ஆண்டு இன் ஜி னி ய ரிங் படிக்க 1 லட் சத்து 90 ஆயி ரத்து 515 மாணவ, மாண விகள் விண் ணப் பங் களை பெற் றுச் சென் ற னர். இதில் 1 லட் சத்து 54 ஆயி ரத்து 238 மாணவ, மாண வி கள் விண் ணப் பங் களை பூர்த்தி செய்து சமர்ப் பித் த னர்.
இதனை தொடர்ந்து ரேண் டம் எண் ணும், தர வ ரிசை பட்டி ய லும் அண்ணா பல் க லைக் க ழ கத் தால் அண் மை யில் வெளி யி டப் பட்டது. மாண வர் சேர்க் கையை தொடங் கு வ தற் காக அனைத்து பணி களும் முடி வ டைந் துள்ள நிலை யில், இன்று (ஞாயிற் றுக் கி ழமை) சிறப்பு பிரி வி ன ரான மாற் றுத் தி ற னா ளி கள், விளை யாட்டு வீரர் கள், ராணுவ வீரர் களின் குழந் தை களுக் கான கலந் தாய்வு தொடங் கு கி றது. இந்த கலந் தாய்வு நாளை மறு நாள் (30ம் தேதி) வரை நடை பெ றும். இதனை தொ டர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் அம் மாத இறுதி வரை பொது பி ரி வி ன ருக் கான கலந் தாய்வு நடை பெ றும்.கலந் தாய்வு ஒரு நாளைக்கு 8 பிரி வு க ளாக நடத் தப் ப டும். ஒவ் வொரு
பிரி வி லும் சுமார் 500 முதல் 700 மாண வர் கள் கலந் தாய் விற்கு அழைக் கப் ப டு வார் கள். ஒவ் வொரு பிரி விற்கு கலந் தாய்வு முடிந் த வு டன் கல் லூ ரி களில் காலி இடங் கள், நிரம் பிய இடங் கள், துறை வாரி யாக, கல் லூரி வாரி யா க வும் அண்ணா பல் க லைக் க ழக இணை ய த ளத் தில் உட னுக் கு டன் அப் டேட் செய் யப் ப டும்.
பல் க லைக் க ழ கத் தில் மாண வர் களுக்கு தேவை யான அடிப் படை வச தி கள் அமைப் பது, அரங் கங் கள் அமைப் பது உள் ளிட்ட பணி கள் அனைத் தும் நேற் றி ரவு முடி வ டைந் தது. மேலும், அண்ணா பல் க லைக் க ழ கத் தில் ஆயி ரம் பேர் அமர்ந்து கல் லூ ரி களின் நிலை, கல் லூ ரி களில் காலி யாக உள்ள இடங் களை தெரிந்து கொள் ளும் வகை யில் பிர மாண்ட டிவிக் கள் பொருத் தப் பட்ட டிஸ் பிளே ஹால் அமைக் கப் பட்டுள் ளது.
மேலும், மாண வர் களுக்கு தேவை யான கேன் டீன் வசதி, கழிப் பிட வசதி, பாது காப் பிற் காக போலீஸ் பூத், தீய ணைப்பு வண்டி, மருத் துவ வச தி கள் செய் யப் பட்டுள் ளது. மேலும், சென் னை யில் முக் கிய பகு தி களில் இருந்து சிறப்பு பேருந் து கள் இயக் க வும் ஏற் பா டு கள் செய் யப் பட்டுள் ளது. வெளி மாவட்டங் களில் இருந்து வரும் மாண வர் களுக்கு பேருந் தில் கட்டண சலுகை வழங் கப் ப டும்.
தமி ழ கத் தில் உள்ள பொறி யி யல் கல் லூ ரி களில் மொத் தம் 2 லட் சத்து 658 இடங் கள் உள் ளன. இதற்கு 1 லட் சத்து 54 ஆயி ரத்து 238 பேர் மட்டுமே விண் ணப் பித் துள் ள னர். இத னால், இந் தாண்டு கல் லூ ரி களில் 46 ஆயி ரத்து 420 காலி இடங் கள் ஏற் பட வாய்ப் புள் ளது. கவுன் ச லிங் கிற்கு மாண வர் கள் வர தவ றி னால் இந்த எண் ணிக்கை மேலும் அதி க ரிக்க வாய்ப் புள் ளது.

No comments:

Post a Comment