Friday, June 26, 2015

குற்றாலத்தில் காரை திருடி தப்பிய வாலிபர் கைது சினிமா போல் நடந்த சேஸிங்கால் பரபரப்பு


குற் றா லத் தில் கார் திரு டிய வாலி பரை ஏஎஸ்பி அர விந் தன் மற் றும் போலீ சார் ஜீப் பில் துரத் திச் சென்று ஆலங் கு ளத் தில் மடக் கிப் பிடித் த னர். சினிமா போல் நடந்த சேஸிங் கால் பர ப ரப்பு ஏற் பட்டது.



நாகர் கோ வில் அருகே உள்ள இர யு மன் து றை யைச் சேர்ந் த வர் அந் தோணி பீட்டர் அலெக் சாண் டர் (39). இவர் தற் போது சென்னை அயப் பாக் கத் தில் வசித்து வரு கி றார். இவர் நேற்று காலை சென் னை யில் இருந்து தென் கா சிக்கு பொதிகை எக்ஸ் பி ரஸ் ரயி லில் வந் தி றங் கி னார். ரயில் நிலை யம் முன்பு நிறுத் தப் பட்டி ருந்த ஒரு வ ரது பைக்கை கள் ளச் சாவி போட்டு திறந்து குற் றா லத் திற்கு கடத்தி சென் றார்.
பழைய குற் றா லம் பகு திக்கு பைக்கை ஓட்டி சென்ற அந் தோணி அங்கு சாலை ஓரத் தில் நுங்கு விற் கும் கடை அருகே பைக்கை நிறுத் தி னார். அங்கு கேரள மாநி லம் கொட்டா ரக் க ரை யைச் சேர்ந்த துள சி த ரன் மகன் அனிஸ் (28) தனது நண் பர் களு டன் காரை சற்று தள்ளி நிறுத் தி விட்டு நுங்கு சாப் பிட்டுக் கொண்டு இருந் தார்.
காரில் சாவி இருப் பதை பார்த்த அந் தோணி, நைசாக யாருக் கும் தெரி யா மல் காருக் குள் ஏறி அதை கடத்தி சென் றார். கார் மாய மா னதை அறிந்த அனிஸ் உட ன டி யாக குற் றா லம் போலீ சா ருக்கு தக வல் தெரி வித் தார். போலீ சார் வயர் லெஸ் மைக் கில் கார் பதிவு எண்ணை போலீஸ் நிலை யங் களுக்கு தெரி வித்து தேடு தல் வேட்டை யில் இறங் கி னர்.
இதற் கி டை யில், நெல்லை சென் று விட்டு ஜீப் பில் தென் காசி திரும் பிக் கொண் டி ருந்த ஏஎஸ்பி அர விந் தன் வயர் லெஸ் மைக் கில் கூறப் பட்ட பதிவு எண் கொண்ட கார் எதிரே நெல்லை நோக்கி வரு வதை பார்த்து விட்டார். இதை ய டுத்து, காரை ஜீப் பில் பின் தொடர்ந்து விரட்டி னார். போலீ சார் துரத் து வதை அறிந்த அந் தோணி ஆலங் கு ளம் மலை ராமர் கோயில் அருகே காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டார்.
ஏஎஸ்பி அர விந் தன், ஆலங் கு ளம் டிஎஸ்பி சங்கு, குற் றா லம் இன்ஸ் பெக் டர் ஜமால், பாவூர் சத் தி ரம் சப்-இன்ஸ் பெக் டர் ஜெயக் குமார் மற் றும் போலீ சார் தீவிர தேடு தல் வேட்டை நடத்தி மலை ரா மர் கோயில் எதிரே ஒர்க் ஷாப் பக் கம் பதுங்கி இருந்த அந் தோ ணியை மடக் கிப் பிடித் த னர்.

Thanks : Dinamani & Dinakaran

No comments:

Post a Comment