Friday, June 19, 2015

5000+ பார்வையாளர்கள்.... நன்றி...!! நன்றி..!! நன்றி..!!


ஆதரவு அளித்து வரும் அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

நமது பிளாக் விரைவாக 5000 பார்வையாளர்களைக் கடந்து சாதனை......

ஆதரவு அளித்து வரும் அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல... 

நமது பக்கம் விரைவாக  5000 பார்வையாளர்களைக் கடந்து சாதனை......

2012 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டாலும் கடந்த மாதம் தான் முழு வீச்சில் தனது பணிகளைத் தொடங்கியது... அதன் பின் பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு பெருகி இன்று 5000 பார்வையாளர்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளது .... இதற்கு காரணமான அணைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள் பல... 

முக்கியமான நமதூர் செய்திகள் மற்றும் புகைப்படங்களுக்கு இணைந்திருங்கள்  நமது பிளாக் மற்றும் முகநூல் பக்கத்துடன்...

பிளாக் : www.ourkadayanallur.blogspot.com
முகநூல் பக்கம் : www.fb.com/ilovekadayanallur


No comments:

Post a Comment