Friday, June 12, 2015

குற்றாலத்தில் சீசன் துவங்குவதில் தாமதம் லட்சக்கணக்கில் செலவழித்து கடை ஏலம் எடுத்தவர்கள் கலக்கம்



குற் றா லத் தில் ஜூன் மாதம் முதல் வாரத் தில் துவங்க வேண் டிய சீசன் இந்த ஆண்டு இரண்டு வாரம் கடந்த நிலை யி லும் துவங் கா மல் கண் ணா மூச்சி காண் பித்து வரு கி றது. தொடர்ந்து வெயி லும் அடித்து வரு கி றது. இத னால், சுற் றுலா பய ணி கள் ஏமாற் றம் அடைந் துள்ள நிலை யில், குற் றா லத் தில் பல லட் சம் செலவு செய்து கடை களை ஏலம் எடுத் துள்ள வியா பா ரி களும் கலக் கம் அடைந் துள் ள னர்.
குற் றா லத் தில் வர்த் த கம் நடை பெ றும் காலம் என் பது மொத் தமே மூன்று மாதங் கள் தான். அதா வது 90 நாட் கள் மட்டுமே சீசன் கால மாக உள் ளது. இந்த 90 நாட் களில் கிடைக் கும் வரு வாயை வைத் து தான் ஆண்டு முழு வ தும் காலம் கழிக்க வேண் டிய சூழல் உள் ளது. விடு தி கள், கடை கள் போன் றவை ஆண்டு குத் த கைக்கு விடப் பட்டா லும் குற் றா ல நா தர் கோயில் நிர் வா கத் திற்கு சொந் த மான சன் னதி பஜார், வடக்கு சன் னதி, ரத வீதி கள் போன்ற பகு தி கள் 120 நாட் களுக்கு ஏலம் விடப் ப டு கி றது.
கிட்டத் தட்ட 130 கடை கள் இது போன்று ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப் டம் பர் ஆகிய நான்கு மாதங் களுக்கு ஏலம் விடப் ப டு கி றது. அதி லும் ஆகஸ்ட் மாதம் மூன் றா வது வாரத் திற்கு பிறகு அவ் வ ள வாக சுற் றுலா பய ணி கள் கூட்டம் வரு வது இல்லை.
இதனை வைத்து பார்த் தால் மொத் தம் 75 நாட் கள் மட்டுமே வர்த் த கம் அதிக அள வில் நடை பெ றும்.
சீசனை நம்பி சன் னதி பஜார் பகு தி யில் 10 அடி நீளம், 10 அடி அக லம் உள்ள ஒரு கடையை அதி க பட் ச மாக ரூ.2 லட் சம் வரை ஏலம் எடுத் துள் ள னர்.
சீசன் துவங் கா மல் கிட்டத் தட்ட 13 தினங் கள் கடந்து விட்ட நிலை யில், மீத முள்ள நாட் களி லும் சீசன் எப் படி இருக் கும் என்ற சந் தே கம் எழுந் துள் ள தால் கடன் வாங் கி யும், நகை களை அடகு வைத் தும் கடை களை ஏலம் எடுத்த வியா பா ரி கள் கவ லை யில் ஆழ்ந் துள் ள னர்.
குற் றா லம் ரத வீதி பகு தி களில் வாகன நிறுத் து மி டத் தில் கட்ட ணம் வசூ லிக் கும் உரி மையை ஏலம் விடு வது வழக் கம். கடந்த ஆண்டு இப் ப கு தியை ரூ.39 லட் சத்திற்கு ஏலம் எடுத் துள் ள னர்.
ஆனால், இந்த ஆண்டு சீசன் தாம தம், அதிக கட்டண வசூல் செய் வ தில் போலீ சா ரின் கண் டிப்பு போன்ற கார ணங் க ளால் இந்த ஆண்டு ரூ.20 லட் சத் திற்கு மேல் யாரும் ஏலம் கேட் க வில்லை. இத னால் ஏலம் ஒத் தி வைக் கப் பட்டுள் ளது. பேரூ ராட்சி சார் பில் விடப் ப டும் கார் பார்க் கிங் ஏல மும் இன் ன மும் விடப் ப ட வில்லை.
தற் கா லிக கடை களை அதிக வாட கைக்கு ஏலம் எடுத் த வர் களும், கடை களை திறந்து வைத் து விட்டு காற்று வாங் கிக் கொண் டி ருக் கின் ற னர். மொத் தத் தில் இந்த ஆண்டு சீசன் தாம த மா வது வியா பா ரி களுக்கு பெரும் கலக் கத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.
குற் றா லம் மெயி ன ருவி சன் னதி பஜா ரில் தற் கா லிக கடை கள் அமைக் கப் பட்டு தயார் நிலை யில் உள் ளன. ஆனால், இன் னும் சீசன் துவங் கா த தால் பஜார் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச் சோடி கிடக் கி றது.

Thanks : Dhinakaran

No comments:

Post a Comment