Tuesday, June 23, 2015

கடையநல்லூரில் தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்..


கடை ய நல் லூர் மேற்கு தொடர்ச்சி மலை ய டி வா ரத் தில் உள்ள தோட்டத் தில் யானை கள் புகுந்து வாழை களை நாசப் ப டுத் தின.
கடை ய நல் லூர் மேற்கு தொடர்ச்சி மலை ய டி வார பகு தி யான பெரி யாற்று படு கை யில் தனி யார் தோட்டம் உள் ளது. இ்ங்கு நேற்று முன் தி னம் இரவு 5க்கும் மேற் பட்ட யானை கள் புகுந் தன. அங்கு பயி ரி டப் பட்டி ருந்த 50க்கும் மேற் பட்ட வாழை கள் மற் றும் தென்னை, மாம ரங் களை சேதப் ப டுத் தின. நேற்று காலை தோட்டத் துக்கு வந்த உரி மை யா ளர் வாழை கள் மற் றும் மரங் கள் சேதப் ப டுத் தப் பட்டது கண்டு அதிர்ச்சி அடைந் தார். இது குறித்து தக வ ல றிந்த கடை ய நல் லூர் வரு வாய் ஆய் வா ளர் இசக் கி துரை, கிராம நிர் வாக அலு வ லர் சாந்தி, உத வி யா ளர் முரு கே சன் ஆகி யோர் சம் பவ இடத்தை பார் வை யிட்ட னர். பாதிக் கப் பட்ட விவ சா யிக்கு இழப் பீடு வழங்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என தெரி வித் த னர்.
கடை ய நல் லூர் மேற்கு தொடர்ச்சி மலை ய டி வார பகு தி யில் அடிக் கடி யானை கள் புகுந்து பயிர் களை துவம் சம் செய் வது வாடிக் கை யாக உள் ளது. எனவே இதனை தடுக்க வனத் து றை யி னர் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பது இப் ப குதி விவ சா யி களின் எதிர் பார்ப் பாக உள் ளது.

Dinakaran

No comments:

Post a Comment