Saturday, June 13, 2015

ஆலங்குளத்தில் இரவில் பயங்கர விபத்து : கடையநல்லூரைச் சேர்ந்தவர் உட்பட 5 பேர் , பலி பலர் படுகாயம்


ஆலங் கு ளத் தில் அரசு பஸ் மீது லாரி மோதி ய தில் சிறு வன் உட் பட 5 பேர் பலி யா கி னர்.

நெல்லை புதிய பஸ் நி லை யத் தி லி ருந்து நேற்று இரவு புளி யங் கு டிக்கு அரசு பஸ் சென்று கொண் டி ருந் தது. பஸ்சை கடை ய நல் லூரை சேர்ந்த காளி ராஜ் ஓட்டி னார். பஸ் சில் 30க்கும் மேற் பட்ட பய ணி கள் இருந் த னர். பஸ் ஆலங் கு ளம் பஸ் நி லை யத் துக் குள் சென்று பய ணி களை இறக்கி, ஏற்றி கொண்டு தென் காசி நோக்கி புறப் பட்டது.

ஆலங் கு ளம் தாலுகா அலு வ ல கம் அருகே சென்று கொண் டி ருந் த போது எதிரே கேர ளா வி லி ருந்து வந்த லாரி, அரசு பஸ் மீது பயங் க ர மாக மோதி யது. இதில் பஸ் சி லி ருந்த பய ணி கள் இடி பா டு களில் சிக்கி அல றி னர். மோதிய வேகத் தில் லாரி அரு கி லி ருந்த கட்டி டத் தில் மோதி நின் றது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த கடையநல்லூரை சேர்ந்த சூரியம்மாள்(70), தென் காசி மொட்டை யன் கோயில் தெருவை சேர்ந்த செல் லப்பா மனைவி கோமு (45), கீழப் பா வூர் வெள் ளப் பாண் டி யன்(53), தென் காசி ஆயி ரப் பே ரியை சேர்ந்த சிவா (25) ஆகிய 4 பேர் சம் பவ இடத் தி லேயே பலி யா கி னர். படு கா ய ம டைந்த 12 வயது சிறு வன் மருத் து வ ம னைக்கு கொண்டு செல் லும் வழி யி லேயே இறந் தான். மேலும் 10க்கும் மேற் பட்டோர் காய ம டைந் த னர்.

தக வ ல றிந்த ஆலங் கு ளம் போலீ சார் மற் றும் தீய ணைப்பு துறை யி னர் சம் பவ இடத் துக்கு விரைந்து வந்து மீட்பு பணி யில் ஈடு பட்ட னர். காய ம டைந் த வர் களை ஆம் பு லன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னைக்கு அனுப்பி வைத் த னர். இது கு றித்து ஆலங் கு ளம் போலீ சார் விசா ரித்து வருகின்றனர்.



திருமணத்துக்கு சென் றவர் பலி’
பலி யான கோமு வின் மகள் சாந் திக்கு நேற்று திருச் செந் தூ ரில் திரு ம ணம் நடந் தது. உற வி னர் களை வழி ய னுப்பி வைத்து விட்டு கோமு வும் அவ ரது கண வ ரும் ஆலங் கு ளம் வந் துள் ள னர். பின் னர் அங்கு புது மண பெண் ணுக்கு தேவை யான பொருட் களை வாங் கி விட்டு ஊர் செல் வ தற் காக புளி யங் குடி செல் லும் அரசு பஸ் சில் ஏறி உள் ள னர். பஸ் சிறிது தூரம் சென் ற தும் விபத் தில் சிக்கி கோமு பலி யா னார். இதே போல் பலி யான சூரி யம் மா ளும் பத் த ம டை யில் நடந்த உற வி னர் திரு ம ணத் துக்கு சென் று விட்டு பஸ் சில் வரும் போது விபத் தில் சிக்கி இறந் தார். பலி யான வெள் ளைப் பாண்டி காங் கி ரஸ் பிர மு கர் ஆவார். அவர் நெல் லை யில் உள்ள ஒரு நிறு வ னத் தில் வேலை பார்த்து வந் தார்.

ரோடு படுமோசம்:
நெல்லை-தென் காசி வழித் த டத் தில் ரோடு மிக வும் மோச மாக உள் ளது. குறிப் பாக ஆலங் கு ளம் பகு தியை கடப் ப தற் குள் பய ணி களுக்கு போதும், போதும் என ஆகி வி டு கி றது. நேற்று நடந்த விபத் துக்கு ரோடு மோச மாக உள் ள தும் ஒரு கார ணம் என்று பய ணி கள் குற் றம் சாட்டி னர்.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment