Tuesday, June 16, 2015

குற்றாலத்தில் சீசன் இல்லாமலேயே 15 நாட்கள் நகர்ந்தன..




குற் றா லத் தில் ஜூன் மாதத் தின் பாதி நாட் கள் சீசன் துவங் கா ம லேயே கழிந் த தால் விடு தி கள் பெரு ம ளவு வரு வாய் இழப்பை சந் தித் துள் ளன.
குற் றா லத் தில் சீசன் காலத் தில் குடும் பத் து டன் வெகு தூரத் தில் இருந்து வரு கி ற வர் கள் விடு தி களில் அறை கள் கிடைக் கா மல் திண் டா டு வது வழக் கம். குற் றா லத்தை பொறுத் த வரை பதிவு செய் யப் பட்ட விடு தி கள் நூற் றுக் கும் மேற் பட்டவை உள் ளன. இது தவிர ராமா ல யம், பஸ் நிலை யம் தென் பு றம், ஐந் த ருவி சாலை உள் ளிட்ட பகு தி களில் பதிவு பெறாத விடு தி கள் அதா வது ஓய்வு இல் லங் கள், தொழி ல தி பர் களின் பங் க ளாக் கள், தொழி லா ளர் ஓய்வு இல் லங் கள் என ஆயி ரத் திற் கும் மேற் பட்ட விடு தி கள் உள் ளன. மேலும் ஒரு சிலர் குற் றா லத் தில் உள்ள தங் க ளது இல் லத் தையே சீசன் காலத் தில் அறை, அறை யாக பிரித்து வாட கைக்கு விடு வது வழக் கம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங் கள் தான் சீசன் என் ப தால் இந்த 90 நாட் களில் கிடைக் கும் வரு மா னத்தை வைத்து தான் ஆண்டு முழு வ தற் கு மான பரா ம ரிப்பு செல வு களை மேற் கொள்ள வேண் டிய நிலை இந்த விடு தி களுக்கு உள் ளது. நாள் ஒன் றுக்கு 300 ரூபாய் முதல் 5 ஆயி ரம் வரை யி லான விடு தி கள் குற் றா லத் தில் வாட கைக்கு கிடைக்கிறது. இந் நி லை யில், இந்த ஆண்டு குற் றா லத் தில் சீசன் துவங் கா மல் ஜூன் மாதத் தில் பாதி நாட் கள் கடந் து விட்ட நிலை யில் விடு தி கள் சுற் றுலா பய ணி கள் வரு கை யின்றி வெறிச் சோடி காணப் ப டு கி றது. இதில், பணி பு ரி யும் ஊழி யர் களுக்கு உணவு, ஊதி யம் உள் ளிட்ட செல வு க ளைக் கூட ஈடு கட்ட முடி யா மல் சில விடு தி களின் உரி மை யா ளர் கள் தவித்து வரு கின் ற னர். கிட்டத் தட்ட ஆறில் ஒரு பங்கு வரு மா னத்தை விடு தி கள் இழந் து விட்டன.
உணவு விடு தி க ளா வது சீசன் காலத் தில் ஏற் ப டும் இழப்பை ஐயப்ப சீசன் காலத் தில் ஈடு கட்டி விடு வது வழக் கம். ஆனால் விடு தி களை பொறுத் த வரை ஐயப்ப பக் தர் கள் யாரும் தங் கு வ தில்லை. சீசன் காலத் தி லும் சனி, ஞாயிறு மற் றும் ஆடி மாதம் தான் முழு மை யாக விடு தி கள் நிரம் பும். முழுக்க முழுக்க விடு தி கள் இந்த மூன்று மாதத்தை மட்டுமே நம் பி யி ருக்க வேண் டிய நிலை யில் சீசன் துவங் கு வ தற்கு தாம த மா வ தால் இவற் றின் உரி மை யா ளர் கள் கவ லை யில் உள் ள னர்.


வெயில் தாக் கம் குறைந் தது
குற் றா லத் தில் தொடர்ந்து வெயில் அடித்து வந்த நிலை யில், நேற்று வெயி லின் தாக் கம் சிறிது குறைந்து காணப் பட்டது. இத மான காற்று வீசி யது. எனி னும் சாரல் இல் லா த தால் அரு வி கள் தண் ணீ ரின்றி வறண்டு காணப் ப டு கி றது. மெயி ன ருவி, பழைய குற் றா லம், புலி ய ருவி ஆகி யவை அடி யோடு வறண் டு விட்டது. ஐந் த ரு வி யில் மட்டும் ஒரு பிரி வில் தண் ணீர் விழு கி றது. நேற்று சுற் றுலா பய ணி கள் கூட்ட மின்றி பேருந்து நிலை யம், அரு விப் ப கு தி கள், பூங்கா ஆகி யவை வெறிச் சோடி காணப் பட்டது. இத மான காற்று கார ண மாக சீசன் விரை வில் துவங் குமா என்ற எதிர் பார்ப் பில் வியா பா ரி கள், விடுதி உரி மை யா ளர் கள் காத் தி ருக் கின் ற னர்.
குற் றா லத் தில் ஜூன் மாதம் பாதி முடிந்த நிலை யி லும், சீசன் துவங் கா த தால் சுற் றுலா பய ணி கள் வரு கை யின்றி விடு தி கள் காற் றா டு கின் றன.

Thanks : Dinakaran

No comments:

Post a Comment