Thursday, January 23, 2014

கிருஷ்ணபுரம் முப்புடாதியம்மன் கோவில் தேரோட்டம்




நேற்று மாலை கிருஷ்ணாபுரம் அருள்மிகு முப்புடாதியம்மன் கோவில் தேர் திருவிழா இனிதே நடைப்பெற்றது .. திரளான பக்தர்கள் வந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர் ,.. பாதுகாப்பு ஏற்பாடுகளை கடையநல்லூர் போலீசார் சிறப்பானமுறையில் செய்திருந்தனர் ..



No comments:

Post a Comment