Friday, January 17, 2014

போலியோ தினம் 19-01-2014




வரும் 19-01-2014 ஞாயிறன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது, 5 வயதிற்குட்பட்ட அணைத்து குழந்தைகளையும் தவறாமல் அழைத்து சென்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கவும் ..

இடம் : அணைத்து பள்ளிகூடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ..




போலியோ இல்லாத உலகைப் படைப்போம்...

No comments:

Post a Comment